புகைப்படம் வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்திய ஹன்சிகா

Loading… எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஹன்சிகா.தனது திருமணத்தை உறுதி செய்து நடிகை ஹன்சிகா இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். கடந்த 2020-ல் ஹன்சிகாவும், … Continue reading புகைப்படம் வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்திய ஹன்சிகா